PubG தடை சீனாவை வெறுப்பேற்ற மட்டுமா? #ModiRocksChinaShocked | The Imperfect Show 03/09/2020

5 Просмотры
Издатель
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@
Facebook Pages:
Twitter Pages:
Instagram Pages:
Helo App :

00:00 Start
14:00 எவன் பார்த்த வேலடா இது
14:31 இன்றைய கீச்சுகள்
15:23 இன்றைய விருது

Description :
* விஜயகாந்த் காலில் கட்சித் தலைவர்கள் விழுவது போல கார்ட்டூன் வெளியிட்ட சுதீஷ்!
* PM Cares-க்கு லட்சம் நிதிகொடுத்த PM Modi!
* கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகள் எந்த மாநிலம் தெரியுமா?
* PM CARES: 5 நாளில் 3076 கோடி ரூபாய் கொடுத்தது யார்?
* இந்திய சீன எல்லையில் என்னதான் நடக்குது?
* சானிடைசர் தடவிக்கொண்டு அடுப்பைப் பற்ற வைத்தவருக்கு நேர்ந்த சோகம்!
* `பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும்' துரைமுருகன்!
* அரசு ஊழியர்களை தயார்ப்படுத்தும் `மிஷன் கர்மயோகி'யின் நோக்கம் என்ன?
*இனி 50–55 வயதைக் கடந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு எந்த நேரத்திலும் ஓய்வு!

In today's Imperfect Show, we discuss in detail
DMDK's Sudhish posts cartoon of 'Karunanidhi' falling at Vijayakanth's feet, stirs row
DMDK leader LK Sudhish, also the brother-in-law of DMDK president Vijayakanth, received flak for posting a cartoon from 2016 on his Facebook page. The cartoon portrayed many political leaders including late DMK patriarch Kalaignar Karunandhi falling at the feet of actor-turned-politician Vijayakanth. Though LK Sudhish immediately removed the post and provided an explanation, he received criticism from the DMK and also from a section of the DMDK.

PM Modi donated Rs lakh to the fund
Prime Minister Narendra Modi donated Rs lakh to PM CARES as per an account statement of the fund that was made public on Wednesday.

கொரோனா அலர்ட்... வீட்டுக்குள்ளேயே பணி... நடமாடத் தடை...எந்தக் காரணங்களாலும் நீங்கள் விகடனை மிஸ் செய்ய வேண்டாம்..!044-66808040-க்கு மிஸ்டு கால் கொடுத்து #VikatanApp மூலம் ஒரு மாதம் கட்டண்மில்லாமல் வாசியுங்கள்..
*One Month FREE FREE FREE*விகடன் வாசகர்களே...இப்போது உங்கள் வீட்டுக்குள்ளேயே கிடைக்கும் விகடன்!உங்கள் கையில் உள்ள மொபைலில் VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்து விகடனில் வெளியாகும் அனைத்து இதழ்களையும் ஒருமாத காலம் கட்டணமில்லாமல் வாசிக்கலாம்.கீழே உள்ள லிங்க்கை க்ளீக் செய்து இப்போதே VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்யுங்கள்! Link :

#PubG #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow


CREDITS: Host - Saran & Cibi | Script - Vikatan team | Camera- Muthukumar | Edit - Guna | Thumbnail art - Santhosh Charles


Vikatan App -
Subscribe Vikatan Tv:
Категория
Фантастика онлайн
Комментариев нет.
Яндекс.Метрика